இறைவனுக்கு ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்யோசாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. ‘செம்முகம் ஐந்துளான்’ என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக இருந்து ஐந்தொழில் செய்கின்றான். பொது நிலையில் இவ்வாறு ஐந்தொழில் நடைபெற்றாலும் நிலவுலகில் உள்ளவர் வழிபாட்டிற்கு இரங்கி அருள் செய்வதற்கு இறைவன் கீழ்நிலை முகம் (அதோமுகம்) கொள்கிறான். நஞ்சுண்டு இறைவன் அருள்புரிந்தான். இறைவனின் கீழ்நிலை முகமே உலகத்தை பாதுகாப்பது. அதற்கு அடையாளமாக இறைவன் கறுத்த கண்டம் உடைய வடிவோடு உள்ளான்.


பதிவிறக்கம் செய்ய

சைவ பாட வகுப்பு சொற்பொழிவு

 

நூல் எண்
நூலின் பெயர்
நூலாசிரியர்
உரையாசிரியர்
1
மனவாசகம்_கடந்தார்
முனைவர் ந.இரா.சென்னியப்பனார்
2
உமாபதிசிவம்
3
உமாபதிசிவம்
4
மெய்கண்டார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

Back to Top