திருமுறை, சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு
செல்லும் நோக்கத்தோடு இந்தப்பாட வகுப்புத் திருவள்ளுவர் ஆண்டு 2040 மார்கழித்
திங்கள் 26 ஆம் நாள் (10-01-2010) அன்று தொடங்கப் பெற்றது.
திருமுறைத் தமிழ்வழி வாழ்வியல் சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை
எடுத்தியம்பல் குறிகோளாகும்.
சைவத்தில் ஈடுபாடும், திருமுறை, சாத்திரங்கள் பற்றும் உள்ள
ஆண், பெண் இருபாலரும் பாடவகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
பாட வகுப்புக் காலம் இரண்டாண்டுகள்.
ஐந்தாவது
தொகுப்பு [2019 - 2020] - சைவ
பாட
வகுப்பு
நடைபெரும்
இடங்கள்:
வ.எண் |
மையம் |
ஒருங்கிணைப்பாளர்கள் |
அலைபேசி எண் |
முகவரி |
1 |
கோவை |
மோகன்ராஜ் |
+919994144234 |
புரந்தரதாசர் கலையரங்கம், |
2 |
மேட்டுப்பாளையம் |
சந்திரசேகர் |
+919944589660 |
அருள்தரும் காமாட்சி அம்மன் கோயில், |
3 |
கிணத்துக்கடவு |
குமார் |
+919788815440 |
MAG Solvics Pvt Ltd, |
4 |
திருப்பூர் |
இ.பொம்மையசாமி |
+919043235311 |
இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, |
5 |
காங்கேயம் |
சுப்பிரமணி |
+919688231456 |
சித்தி விநாயகர் கல்யாண மண்டபம், |
6 |
பவானி |
நித்தியா |
+919487969004 |
சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை, |
7 |
குமாரபாளையம் |
மூர்த்தி |
+919677453095 |
கயிலாசநாதர் சிவனடியார் உழவாரப்பணி திருக்கூட்டம், |
8 |
கவுந்தப்பாடி |
லதா |
+918870954999 |
அருள்மிகு அண்டம்
முழுதுடையார் திருக்கோயில், கவுந்தப்பாடி |
9 |
கோபி |
சாந்தி |
+918072840889 |
வெள்ளாளர் ஹாஸ்டல், சத்தி மெயின் ரோடு, கோபி |
10 |
அம்மாப்பேட்டை |
சிவ கோ.கோபி |
+9199522143254 |
பெரியம்மன் குலதெய்வக்
கோயில் வீதி, இராமநாதபுரம், அம்மாபேட்டை |
11 |
ஆத்தூர் |
ஸ்ரீதேவ் |
+918122128504 |
சாயநிர்மலேஸ்வரர் திருக்கோயில், |
12 |
தம்பம்பட்டி |
மு.ரஞ்சித் குமார் |
+919787191333 |
சுவாமி விவேகானந்தா வித்யாலயா நர்சரி - பிரைமரி பள்ளி, திருச்சி முக்கிய
சாலை, தம்பம்பட்டி (அஞ்ச்சல்)கங்கவள்ளி வட்டம்,சேலம் - 636113 |
13 |
கள்ளக்குறிச்சி |
நாச்சியப்பன் |
+919486517895 |
அருள்மிகு செம்பொன்நாதர்
திருக்கோயில், திருநாவுக்கரசர்
திருமடம், |
14 |
கச்சுப்பள்ளி |
முருகேசன் |
+919965572253 |
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், கச்சுப்பள்ளி |
15 |
இராசிபுரம் |
பழனிவேல் |
+919865382959 |
தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, |
16 |
அமரம் |
செல்வராஜ் |
+919789302481 |
அருள்மிகு
காசிவிசுவநாதர் திருக்கோயில், அம்மாபேட்டை |
17 |
பாலக்கோடு |
ஏகலைவன் |
+919791869859 |
தவத்திரு யோகானந்த பாரதி சுவாமிகளின் நித்தியானந்தர் ஆசிரமம், |
18 |
ஒசூர் |
திருஞானசம்பந்தம் |
+919443224283 |
மாணிக்கவாசகர் பன்னிரு திருமுறை மன்றம், |
19 |
பாண்டிச்சேரி |
சேகர் |
+919443535242 |
அருள்மிகு சித்தி விநாயகர் சாமூண்டிஸ்வரி திருக்கோயில், |
20 |
திருநாவலூர் |
சூரியா |
+916383546850 |
சுந்தரமூர்த்தி சாமிகள் திருமடம், |
21 |
அரியலூர் |
சிவ.ஹேமலதா முருகன் |
+918637404302 |
AKM அகாடமி, |
22 |
திண்டிவனம் |
ஆதிசயனன் |
+919894369443 |
தேசிய மேல்நிலைப்பள்ளி, |
23 |
சென்னை |
சங்கரலிங்கம் |
+919840968273 |
திரு.காமகோடி திருமண மாளிகை, |
24 |
பல்லாவரம் |
சத்திவேள் |
+919884081078 |
Modern kids playschool |
25 |
செங்கல்பட்டு |
|
+919842508439 |
அருள்மிகு சத்தி
விநாயகர் திருக்கோயில், செங்கல்பட்டு |
26 |
பெங்களூர் |
முருகன் |
+919845124927 |
மகான் திருஒடுகத்தூர் மடம், |