lingam siva
 

சைவ பாட வகுப்பு

திருமுறை, சைவசித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தப்பாட வகுப்புத் திருவள்ளுவர் ஆண்டு 2040 மார்கழித் திங்கள் 26 ஆம் நாள் (10-01-2010) அன்று தொடங்கப் பெற்றது. 

திருமுறைத் தமிழ்வழி வாழ்வியல் சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை எடுத்தியம்பல் குறிகோளாகும்.

சைவத்தில் ஈடுபாடும், திருமுறை, சாத்திரங்கள் பற்றும் உள்ள ஆண், பெண் இருபாலரும் பாடவகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

பாட வகுப்புக் காலம் இரண்டாண்டுகள்.


சைவ பாட வகுப்பில் எடுக்கப்படும் பாடங்கள் :

நூலின் பெயர்
நூல் அருளிய ஆசிரியர்கள்
உண்மை_விளக்கம் மனவாசகம்_கடந்தார்
திருவருட்பயன் உமாபதிசிவம்
சிவபிரகாசம் உமாபதிசிவம்
சிவஞான_போதம் மெய்கண்டார்


உரை ஆசிரியர்கள்:
---------------
முனைவர் ந.இரா.சென்னியப்பனார்
+91 98422 58210

சிவ. க. நஞ்சப்பன்
+91 99429 87713 

சிவ. ப. குமரலிங்கம்
+91 98650 45741 

சிவ. ஏ. பி. சாமிநாதன்
+91 99655 64971 

சிவ. அ. தியாகராசன்
+91 99429 03358 

சிவ. ப. வெங்கடேசு
+91 99429 03362 

சிவ. வேலுச்சாமி
+91 98427 34366

 

 

 

 

© 2010 Manivasagar Arutpani Mandram, TamilNadu, India. | All rights reserved.